உதயசங்கர் எஸ்.பி Bahasa Malaysia எனும் மலேசிய மொழியில் எழுதும் எழுத்தாளர். இவர், 1999 முதல் 2007 வரை பல்வேறு கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். 1996-க்கும் 2010-க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் ரேடியோ டெலிவிஷன் மலேசியாவில் (Radio Televisyen Malaysia - RTM) பணியாற்றினார். மார்ச் 2011 முதல் உதயாவின் ஊடக, தன்முனைப்பு, பிரசுர ஆலோசனை நிறுவனத்தில் (Perunding Media, Motivasi dan Penerbitan Uthaya) முழுநேரப் பணியாற்றுகிறார். இவர், காவியன் எழுத்தாளர் குழு (Kumpulan Sasterawan Kavyan) எனும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் தலைவராக உள்ளார். சிலாங்கூர், ஷா ஆலமில் வசிக்கும் உதயா, www.uthayasb.blogspot.com எனும் வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஒரு சாதாரணக் கதை - Sebuah Cerita Biasa
பௌர்ணமி - Cerita Paurnami (Nota: Teks penuh cerpen “Cerita Paurnami” yang diterjemah ke Bahasa Tamil dengan judul “Paurnami” oleh Salma Dhineswary disiarkan di akhbar mingguan Tamil MINNAL keluaran 18 Disember 2011)
2-ஆம் பின் ஆய்வு - (2) Post-mortem
Sedikit latar belakang DI SINI. Sila KLIK DI SINI untuk senarai lengkap cerpen karya Uthaya Sankar SB.