7 Feb 2020

வாக்களிக்கும் தேதிக்கு முன்

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வாக்களிக்கும் தேதி அறிவித்ததிலிருந்து, பிரகலாத் மக்களை ஈர்க்க இரட்டிப்பாக தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

உண்மையில், அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தனது பிச்ரசாரத்தை தொடங்கிவிட்டார்.

பஞ்சாயத்து தலைவராகிய பின், அதிகார துஷ்பிரயோகம் செய்து, அதிக லாபம் ஈட்டுவதுதான் அவரது நோக்கம்.

அவரது நண்பர்களும் திட்டத்தை அறிந்து கொண்டு அவர்களுக்கும் சேர்த்து அதில் சிறிது பங்கு கிடைக்கும் என எதிர்ப்பார்த்தனர்.

சிறு கம்பத்தில் பொதுவாக வாக்களிப்பு, பொதுத் தேர்தல் தேதிக்கு பின், ஒரு மாதத்திற்கு பிறகு நடைபெறும்.

ஆக, ஜூன் தொடக்கத்தில் வாக்களிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரகலாத் பிப்பரவரி மாதம் தொடங்கியே அந்த சிறிய கம்பத்தை வலம் வந்து, வாக்காளர்களை வலை வீசத் தொடங்கி விட்டார். ...

Cerpen “Menjelang Tarikh Mengundi” karya Uthaya Sankar SB pertama kali tersiar di The Malaysian Insider (15 April 2013), sebelum dimuatkan dalam buku Pulau Pendatang (2015).

Cerpen berkenaan sudah diterjemahkan kepada Bahasa Tamil oleh M. Mahendran @ M. Prabhu, baru-baru ini.

Teks penuh cerpen ini dalam terjemahan Bahasa Tamil — “வாக்களிக்கும் தேதிக்கு முன்” — diedarkan secara percuma kepada sesiapa yang mahu membacanya.

Untuk mendapatkan versi PDF secara percuma, sila kirim maklumat (nama penuh dan alamat e-mel) dan kata kunci (Mengundi) ke WhatsApp 011–11411952 (Uthaya) selewat-lewatnya pada 15 Februari 2020, pukul 8:00 malam.


Usaha Mendidik Umat Hindu

Kumpulan cerpen Sebelas Amanat Swamiji (2025) dan Siapa Bunuh Veer Singh? (2026) wajar dibaca secara kritis dalam kerangka tradisi Hindu d...